Saturday, April 09, 2011

Jayalalithaa on one kilo rice and Vijaiyakanth challenge Stalin to leave his post to Alagiri.

Jayalalithaa on one kilo rice and Vijaiyakanth challenge Stalin to leave his post to Alagiri.


ஜெயலலிதா: கருணாநிதிக்கு கோடி மக்களுக்கு வியாதியா?


ஒரு கிலோ இலவச அரிசி திட்டம் கடத்தல்காரர்களுக்கானது.தரமான அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, தரமற்ற அரிசி, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு கோடி, மக்களுக்கு வியாதி. இதுதான் இந்தத்திட்டத்தின் பலன்.


விஜயகாந்த்: ஸ்டாலின், தன்னுடைய அண்ணன் அழகிரிக்கு பதவியை விட்டுக்கொடுப்பாரா?


தி.மு.க.கூட்டணிக்காக பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். அடுத்தக்கட்சிக்கு விட்டுக்கொடுப்பது இருக்கட்டும் , முதலில் உங்கள் அண்ணன் அழகிரிக்கு பதவியை விட்டுக்கொடுக்கத்தயாரா?


விரிவான செய்திக்கு வீடியோவைப் பாருங்கள். .

No comments:

Post a Comment