Paramacharya says People must chant any one of
God’s name thousand times a day.
காஞ்சி பரமாச்சார்யாளின் அமுத வாக்கு. கடவுளின்
பேராயிரம் நாமாக்களில் எதாவது ஒன்றை
ஆயிரம் தடவை தினமும் ஜெபிக்கவேண்டும்.


Click Here and get suitable Matrimonial Match
immediately.

Google Ads..! Google Ads.!

Great jollyboy Videos

Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.

Abbey

515724_468x60 AD Stnd Banner
Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Sunday, October 17, 2010

What Comedy Actor S.V.Sekar M.L.A. has done?

What Comedy Actor S.V.Sekar M.L.A. has done?

சினிமா நாடக நடிகராக அறியப்பட்டிருந்த எஸ்.வி.சேகர் ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் மயிலாப்பூர் தொகுதி வாசிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா?


குறைகள்.


மயிலாப்பூர் ஆர.கே.மடம் சாலையில் ரேஷன் கடையும் டாஸ்மாக்கும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கிறது. பெண்கள் ரேஷன் கடைப்பக்கமே தலைகாட்ட முடியவில்லை.


பாராட்டுக்கள்.


அனாதையாக இறந்தவர்களின் உடல்களைக்கூட முறைப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு இறந்தவர்களின் சமய சாஸ்திரங்களுக்கு மதிப்புக் கொடுத்து ஈமக் காரிய செலவுகளையும் யாருடைய தயவையும் எதிர்பாராமல் தனது சொந்த செலவிலேயே செய்திருக்கிறார்.


எஸ்.வி.சேகர் தொகுதி மக்களுக்கு “அல்வா” கொடுக்காமலும், “காதிலே பூ” சுற்றாமலும் உண்மையாக உழைத்து மக்கள் குறைகளை போக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஜூனியர் விகடன் 13-10-2010 இதழில் வெளியான கட்டுரையை உங்களுக்கு அப்படியே “You Tube” மூலம் சொல்லுகின்றேன்.








No comments:

Google Ads.

Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media. Click to see a expanded view.

Google Ads.

Yahoo Search.