Paramacharya says People must chant any one of
God’s name thousand times a day.
காஞ்சி பரமாச்சார்யாளின் அமுத வாக்கு. கடவுளின்
பேராயிரம் நாமாக்களில் எதாவது ஒன்றை
ஆயிரம் தடவை தினமும் ஜெபிக்கவேண்டும்.


Click Here and get suitable Matrimonial Match
immediately.

Google Ads..! Google Ads.!

Great jollyboy Videos

Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.

Abbey

515724_468x60 AD Stnd Banner
Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Sunday, April 17, 2011

Arignar Anna agitated against Periyar”s mismatched marriage.

Arignar Anna agitated against Periyar”s mismatched marriage.

When Periyar married Maniammai, who was more than 40years younger than him, the personal differences between Annadurai and Periyar split their supporters. Periyar’s mismatched marriage in 1949 with the young lady provided the pretext for the birth of the Dravida Munnetra Kazhagam.


During this period C.N. Annadurai has written an essay on 3-7-1949 in his magazine “Dravida Nadu” about Periyar mismatched marriage and told that because of his marriage he and thousands of supporters of Periyar were ashamed to stand before other people telling that they are his followers. Kaveri Ramani telling thro “You Tube” what Anna actually written in his “Dravida Nadu” Magazine on 3-7-1949.


திராவிடநாடு 3-7-1949 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய கட்டுரையின் ஒரு துளி.


பொருந்தாத்திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும்,இன்று நம் இயக்கத்தோழர்களை திகைக்கச்செய்திருப்பது போலச் செய்ததில்லை.


எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்த கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோம்,அதற்கா இந்தப் பரிசு?


எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும்,72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!


அண்ணாவின் விரிவான கட்டுரையை காவேரிரமணி “You Tube” மூலம் சொல்கிறார்.



No comments:

Google Ads.

Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media. Click to see a expanded view.

Google Ads.

Yahoo Search.